திருக்குறள் - குறள் 651 - பொருட்பால் – வினைத்துய்மை

திருக்குறள் - குறள் 651 - பொருட்பால் – வினைத்துய்மை

Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

 திருக்குறள் - குறள் 651 - பொருட்பால் வினைத்துய்மை

குறள் எண்: 651

குறள் வரி:

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்

வேண்டிய எல்லாம் தரும்.

அதிகாரம்:

வினைத்துய்மை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

துணைநலம் ஆக்கத்தைக் கொடுக்கும்; வினைநலம் அவ்வளவேயன்றி வேண்டிய எல்லாவற்றையும் ஒருங்கு கொடுக்கும். துணைநலம் ஆக்கங் கொடுத்தல் எல்லாரானும் அறியப் படுதலின் ஈண்டு ஏதுவாக வந்தது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain