திருக்குறள் - குறள் 650 - பொருட்பால் – சொல்வன்மை

திருக்குறள் - குறள் 650 - பொருட்பால் – சொல்வன்மை

Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

 திருக்குறள் - குறள் 650 - பொருட்பால் சொல்வன்மை

குறள் எண்: 650

குறள் வரி:

இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது

உணர விரித்துரையா தார்.

அதிகாரம்:

சொல்வன்மை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

இணராய் மலர்ந்து நாற்ற மில்லாத பூவை யொப்பர், கற்றதனைப் பிறரறிய விரித்துச் சொல்ல மாட்டாதார்; இது சுருங்கச் சொல்லுதலே யன்றி வேண்டுமிடத்து விரித்துஞ்சொல்லல் வேண்டு மென்றது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain