திருக்குறள் - குறள் 649 - பொருட்பால் – சொல்வன்மை

திருக்குறள் - குறள் 649 - பொருட்பால் – சொல்வன்மை

Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 649 - பொருட்பால் சொல்வன்மை

குறள் எண்: 649

குறள் வரி:

பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற

சிலசொல்லல் தேற்றா தவர்.

அதிகாரம்:

சொல்வன்மை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

பல சொற்களைச் சொல்லக் காதலியா நிற்பர், குற்றமற்ற சில சொற்களைத் தெளியச் சொல்லலை அறியமாட்டாதார்; மன்ற - தெளிய. இது சுருங்கச் சொல்லல் வேண்டு மென்றது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain