திருக்குறள் - குறள் 645 - பொருட்பால் – சொல்வன்மை

திருக்குறள் - குறள் 645 - பொருட்பால் – சொல்வன்மை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 645 - பொருட்பால் சொல்வன்மை

குறள் எண்: 645

குறள் வரி:

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லும்சொல் இன்மை அறிந்து

அதிகாரம்:

சொல்வன்மை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

சொல்லைச் சொல்லுக; தான் சொல்ல நினைத்த அச்சொல்லைப் பிறிதொரு சொல்லாய் வெல்லுஞ் சொல் இல்லை யாதலை யறிந்து.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain