திருக்குறள் - குறள் 644 - பொருட்பால் – சொல்வன்மை

திருக்குறள் - குறள் 644 - பொருட்பால் – சொல்வன்மை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 644 - பொருட்பால் சொல்வன்மை

குறள் எண்: 644

குறள் வரி:

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனினூஉங்கு இல்.

அதிகாரம்:

சொல்வன்மை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

சொல்லைச் சொல்லுந் திறனறிந்து சொல்லுக; அதனின் மேம்பட்ட அறனும் பொருளும் இல்லை: தாமறியவே புறங்கூறாமையும் பயனில சொல்லாமையும் பொய்கூறாமையும் உளவாம்: ஆதலான் அறனாயிற்று; அரசன் மாட்டும் ஏனையோர்மட்டும் தகுதியறிந்து சொல்லுதலான் பொருளாயிற்று.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain