திருக்குறள் - குறள் 643 - பொருட்பால் – சொல்வன்மை

திருக்குறள் - குறள் 643 - பொருட்பால் – சொல்வன்மை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 643 - பொருட்பால் சொல்வன்மை

குறள் எண்: 643

குறள் வரி:

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்.

அதிகாரம்:

சொல்வன்மை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

வினாவினாரைப் பிணித்துக் கொள்ளுந் தகையவாய், வினாவாதாரும் விரும்புமாறு சொல்லுதல் சொல்லாவது; இது மேம்படக் கூறல்வேண்டு மென்றது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain