திருக்குறள் - குறள் 641 - பொருட்பால் – சொல்வன்மை

திருக்குறள் - குறள் 641 - பொருட்பால் – சொல்வன்மை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 641 - பொருட்பால் சொல்வன்மை

குறள் எண்: 641

குறள் வரி:

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத்து உள்ளதூஉம் அன்று.

அதிகாரம்:

சொல்வன்மை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

நாவினது நலமென்று சொல்லப்படுகின்ற நலம் ஒருவற்கு உடைமையாவது; அந்நலம் எல்லா நலத்துள்ளும் உள்ள தொரு நலமன்று; மிக்கது; எல்லா நலத்துள்ளும் உள்ளதொரு நலமன்று என்றமையால் இன்பம் பயக்குமென்பதாயிற்று.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain