திருக்குறள் - குறள் 640 - பொருட்பால் – அமைச்சு

திருக்குறள் - குறள் 640 - பொருட்பால் – அமைச்சு

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 640 - பொருட்பால் அமைச்சு

குறள் எண்: 640

குறள் வரி:

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்

திறப்பாடு இலாஅ தவர்.

அதிகாரம்:

அமைச்சு

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

ஒரு செயலைச் செய்யும் திறமை இல்லாதவர், அதற்கான வழிகளை நன்றாக அறிந்திருந்தபோதும், அதனை அரைகுறையாகச் செய்து வைப்பார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain