திருக்குறள் - குறள் 639 - பொருட்பால் – அமைச்சு

திருக்குறள் - குறள் 639 - பொருட்பால் – அமைச்சு

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 639 - பொருட்பால் அமைச்சு

குறள் எண்: 639

குறள் வரி:

பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்

எழுபது கோடி உறும்.

அதிகாரம்:

அமைச்சு

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

பக்கத்தில் இருந்து கொண்டு தீங்கு நினைக்கின்ற அமைச்சனைவிட, எழுபது கோடி பகைவர்கள் மேல்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain