திருக்குறள் - குறள் 638 - பொருட்பால் – அமைச்சு

திருக்குறள் - குறள் 638 - பொருட்பால் – அமைச்சு

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 638 - பொருட்பால் அமைச்சு

குறள் எண்: 638

குறள் வரி:

அறிகொன்று அறியான் எனினும் உறுதி

உழையிருந்தான் கூறல் கடன்.

அதிகாரம்:

அமைச்சு

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

அறிய வேண்டிய எதனையும் அறியாதவனாக ஆட்சியாளன் இருந்தாலும், நாட்டுக்கு நன்மை தருவானவற்றைக் கூறுவது அமைச்சனின் கடமை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain