திருக்குறள் - குறள் 637 - பொருட்பால் – அமைச்சு

திருக்குறள் - குறள் 637 - பொருட்பால் – அமைச்சு

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 637 - பொருட்பால் அமைச்சு

குறள் எண்: 637

குறள் வரி:

செயற்கை யறிந்தக் கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல்.

அதிகாரம்:

அமைச்சு

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

படித்த அரிவால் ஒரு செயலைச் செய்யும் திறமை பெற்றிருந்தாலும் உலகத்து நடைமுறைகளையும் அறிந்து அந்தச் செயலைச் செய்ய வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain