திருக்குறள் - குறள் 636 - பொருட்பால் – அமைச்சு

திருக்குறள் - குறள் 636 - பொருட்பால் – அமைச்சு

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 636 - பொருட்பால் அமைச்சு

குறள் எண்: 636

குறள் வரி:

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்

யாவுள முன்னிற் பவை.

அதிகாரம்:

அமைச்சு

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

அறிவுக் கூர்மையோடு தெளிந்த படிப்பறிவு உடையவர்களுக்குத் தீர்க்க முடியாத சிக்கல்கள் என எவை இருக்க முடியும்?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain