திருக்குறள் - குறள் 625 - பொருட்பால் – இடுக்கண் அழியாமை

திருக்குறள் - குறள் 625 - பொருட்பால் – இடுக்கண் அழியாமை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 625 - பொருட்பால் இடுக்கண் அழியாமை

குறள் எண்: 625

குறள் வரி:

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற

இடுக்கண் இடுக்கண் படும்.

அதிகாரம்:

இடுக்கண் அழியாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

துன்பங்கள் அடுக்கடுக்காகத் தொடர்ந்து வந்தாலும், மனம் கலங்காதவனை வந்தடைந்த துன்பமே துன்பப்படும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain