திருக்குறள் - குறள் 622 - பொருட்பால் – இடுக்கண் அழியாமை

திருக்குறள் - குறள் 622 - பொருட்பால் – இடுக்கண் அழியாமை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 622 - பொருட்பால் இடுக்கண் அழியாமை

குறள் எண்: 622

குறள் வரி:

வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும்.

அதிகாரம்:

இடுக்கண் அழியாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

வெள்ளம் போல் துன்பங்கள் வந்தாலும், அறிவு உடையவன் அவற்றை போக்க நினைத்த அளவிலேயே அத்துன்பங்கள் ஓடிப் போகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain