திருக்குறள் - குறள் 633 - பொருட்பால் – அமைச்சு

திருக்குறள் - குறள் 633 - பொருட்பால் – அமைச்சு

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 633 - பொருட்பால் அமைச்சு

குறள் எண்: 633

குறள் வரி:

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்

பொருத்தலும் வல்லது அமைச்சு.

அதிகாரம்:

அமைச்சு

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

பகைவரைப் பிரித்தல், நண்பர்களைப் பிரியாமல் காத்தல், மனக் கசப்பால் முன்பு பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றாக்குதல் ஆகிய திறமைகள் உடையவனே அமைச்சன்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain