திருக்குறள் - குறள் 632 - பொருட்பால் – அமைச்சு

திருக்குறள் - குறள் 632 - பொருட்பால் – அமைச்சு

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 632 - பொருட்பால் அமைச்சு

குறள் எண்: 632

குறள் வரி:

வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடு

ஐந்துடன் மாண்டது அமைச்சு.

அதிகாரம்:

அமைச்சு

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

மன உறுதி, நல்ல குடிப்பிறப்பு, மக்களைப் பாதுகாக்கும் திறன், படிப்பறிவு, விடா முயற்சி ஆகிய ஐந்தும் முழுமையாக உடையவனே சிறந்த அமைச்சன்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain