திருக்குறள் - குறள் 631 - பொருட்பால் – அமைச்சு
குறள் எண்: 631
குறள் வரி:
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
அதிகாரம்:
அமைச்சு
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அங்கவியல்
குறளின் விளக்கம்:
ஒரு செயலைச் செய்வதற்குரிய
கருவி,
செய்யும்
காலம்,
செய்யும்
வழிவகை
ஆகியன
அறிந்து,
செயல்
திறமும்
முழுமையாகக்
கொண்டவனே
சிறந்த
அமைச்சன்.