திருக்குறள் - குறள் 630 - பொருட்பால் – இடுக்கண் அழியாமை

திருக்குறள் - குறள் 630 - பொருட்பால் – இடுக்கண் அழியாமை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 630 - பொருட்பால் இடுக்கண் அழியாமை

குறள் எண்: 630

குறள் வரி:

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்

ஒன்னார் விழையும் சிறப்பு.

அதிகாரம்:

இடுக்கண் அழியாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

துன்பத்தையே இன்பம் எனக் கொள்பவன், பகைவரும் விரும்பும் சிறப்பையும் பெறுவான்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain