திருக்குறள் - குறள் 629 - பொருட்பால் – இடுக்கண் அழியாமை

திருக்குறள் - குறள் 629 - பொருட்பால் – இடுக்கண் அழியாமை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 629 - பொருட்பால் இடுக்கண் அழியாமை

குறள் எண்: 629

குறள் வரி:

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

துன்பம் உறுதல் இலன்.

அதிகாரம்:

இடுக்கண் அழியாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

இன்பம் வரும்போது மகிழாதவன், துன்பம் வரும்போதும் கலங்கமாட்டான்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain