திருக்குறள் - குறள் 626 - பொருட்பால் – இடுக்கண் அழியாமை

திருக்குறள் - குறள் 626 - பொருட்பால் – இடுக்கண் அழியாமை

Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 626 - பொருட்பால் இடுக்கண் அழியாமை

குறள் எண்: 626

குறள் வரி:

அற்றேம்என்று அல்லற் படுபவோ பெற்றேம்என்று

ஓம்புதல் தேற்றா தவர்.

அதிகாரம்:

இடுக்கண் அழியாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

செல்வம் வந்தபோது பெற்றோம் என்று மகிழ்ந்து அதனைக் காப்பாற்றாதவர், செல்வம் நீங்கியபோது இழந்தோம் என்று கலங்குவாரோ?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain