திருக்குறள் - குறள் 624 - பொருட்பால் – இடுக்கண் அழியாமை

திருக்குறள் - குறள் 624 - பொருட்பால் – இடுக்கண் அழியாமை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 624 - பொருட்பால் இடுக்கண் அழியாமை

குறள் எண்: 624

குறள் வரி:

மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

அதிகாரம்:

இடுக்கண் அழியாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

தடைகள் வரும்போதெல்லாம், தளராமல் வண்டியை இழுத்துச் செல்கின்ற வலிய காளையைப் போன்றவனை வந்தடைந்த துன்பமே துன்பப்படும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain