திருக்குறள் - குறள் 620 - பொருட்பால் – ஆள்வினை உடைமை
குறள் எண்: 620
குறள் வரி:
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
அதிகாரம்:
ஆள்வினை உடைமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
சோர்வு இல்லாமல், காலம்
தாழ்த்தாமல்
உழைப்பவர்,
ஊழைக்கூட
வெற்றி
கொள்வார்.