திருக்குறள் - குறள் 619 - பொருட்பால் – ஆள்வினை உடைமை

திருக்குறள் - குறள் 619 - பொருட்பால் – ஆள்வினை உடைமை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 619 - பொருட்பால் ஆள்வினை உடைமை

குறள் எண்: 619

குறள் வரி:

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.

அதிகாரம்:

ஆள்வினை உடைமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஒரு செயல், தெய்வத்தின் துணையால் முடியாமல் போனால் கூட ஒருவன் மேற்கொண்ட முயற்சி, அவன் உடலை வருத்திப் பாடுபட்ட அளவிற்குக் கூலியைக் கொடுக்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain