திருக்குறள் - குறள் 618 - பொருட்பால் – ஆள்வினை உடைமை

திருக்குறள் - குறள் 618 - பொருட்பால் – ஆள்வினை உடைமை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 618 - பொருட்பால் ஆள்வினை உடைமை

குறள் எண்: 618

குறள் வரி:

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து

ஆள்வினை இன்மை பழி.

அதிகாரம்:

ஆள்வினை உடைமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

உடல் உறுப்புக்கள் இல்லாமல் ஊனமாகப் பிறப்பது யாருக்கும் பழி இல்லை, இருக்கின்ற உறுப்புகளால் செய்யக் கூடிய செயல்களை அறிந்து செய்யாதிருப்பதே பழியாகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain