திருக்குறள் - குறள் 617 - பொருட்பால் – ஆள்வினை உடைமை

திருக்குறள் - குறள் 617 - பொருட்பால் – ஆள்வினை உடைமை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 617 - பொருட்பால் ஆள்வினை உடைமை

குறள் எண்: 617

குறள் வரி:

மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாள்உளாள் தாமரையி னாள்.

அதிகாரம்:

ஆள்வினை உடைமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

முயற்சி இல்லாதவனிடம் மூதேவி தங்குவாள்; முயற்சி உள்ளவன் காலடியில் திருமகள் தங்குவாள்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain