திருக்குறள் - குறள் 615 - பொருட்பால் – ஆள்வினை உடைமை

திருக்குறள் - குறள் 615 - பொருட்பால் – ஆள்வினை உடைமை

Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 615 - பொருட்பால் ஆள்வினை உடைமை

குறள் எண்: 615

குறள் வரி:

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்தூன்றும் தூண்.

அதிகாரம்:

ஆள்வினை உடைமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

தன் இன்பத்தை விரும்பாமல், தான் எடுத்த செயலை முடிக்க விரும்புபவன், தன் உறவினரின் துன்பத்தைப் போக்கி அவர்களைத் தாங்கும் தூண் போன்றவன்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain