திருக்குறள் - குறள் 614 - பொருட்பால் – ஆள்வினை உடைமை

திருக்குறள் - குறள் 614 - பொருட்பால் – ஆள்வினை உடைமை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 614 - பொருட்பால் ஆள்வினை உடைமை

குறள் எண்: 614

குறள் வரி:

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை

வாளாண்மை போலக் கெடும்.

அதிகாரம்:

ஆள்வினை உடைமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

உழைப்பு இல்லாதவன் பிறருக்கு உதவும் உதவி, பேடி போர் செய்யக் கையில் வாளெடுத்தது போலப் பயன் அற்றுப் போகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain