திருக்குறள் - குறள் 612 - பொருட்பால் – ஆள்வினை உடைமை

திருக்குறள் - குறள் 612 - பொருட்பால் – ஆள்வினை உடைமை

Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 612 - பொருட்பால் ஆள்வினை உடைமை

குறள் எண்: 612

குறள் வரி:

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை

தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

அதிகாரம்:

ஆள்வினை உடைமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

எடுத்த செயலைக் குறைவில்லாமல் செய்து முடிக்க வேண்டும்; குறைவில்லாமல் செய்பவனையே உலகம் நினைக்கும்.


Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain