திருக்குறள் - குறள் 616 - பொருட்பால் – ஆள்வினை உடைமை
குறள் எண்: 616
குறள் வரி:
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
அதிகாரம்:
ஆள்வினை உடைமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
முயற்சி செல்வதை உண்டாக்கும்;
முயற்சி
இல்லாமை
வறுமையை
உண்டாக்கும்.