திருக்குறள் - குறள் 613 - பொருட்பால் – ஆள்வினை உடைமை

திருக்குறள் - குறள் 613 - பொருட்பால் – ஆள்வினை உடைமை

Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 613 - பொருட்பால் ஆள்வினை உடைமை

குறள் எண்: 613

குறள் வரி:

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே

வேளாண்மை என்னும் செருக்கு.

அதிகாரம்:

ஆள்வினை உடைமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

பிறருக்கு உதவ வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், விடா முயற்சியுடன் உழைப்பவரிடமே இருக்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain