திருக்குறள் - குறள் 611 - பொருட்பால் – ஆள்வினை உடைமை

திருக்குறள் - குறள் 611 - பொருட்பால் – ஆள்வினை உடைமை

Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 611 - பொருட்பால் ஆள்வினை உடைமை

குறள் எண்: 611

குறள் வரி:

அருமை உடைத்துஎன்று அசாவாமைவேண்டும்

பெருமை முயற்சி தரும்.

அதிகாரம்:

ஆள்வினை உடைமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஒரு செயலைச் செய்யும்முன் அதனைச் செய்ய முடியாது என்று நினைத்துச் சோர்வடையக் கூடாது; அதனை முடிக்க மேற்கொள்ளும் முயற்சியே பெருமை தரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain