திருக்குறள் - குறள் 608 - பொருட்பால் – மடிஇன்மை

திருக்குறள் - குறள் 608 - பொருட்பால் – மடிஇன்மை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 608 - பொருட்பால் மடிஇன்மை

குறள் எண்: 608

குறள் வரி:

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு

அடிமை புகுத்தி விடும்.

அதிகாரம்:

மடிஇன்மை        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஒருவன் குடும்பத்தில் சோம்பல் புகுந்துவிட்டால், அந்தக் குடும்பமே பகைவருக்கு அடிமை ஆகிவிடும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain