திருக்குறள் - குறள் 610 - பொருட்பால் – மடிஇன்மை

திருக்குறள் - குறள் 610 - பொருட்பால் – மடிஇன்மை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 610 - பொருட்பால் மடிஇன்மை

குறள் எண்: 610

குறள் வரி:

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅயது எல்லாம் ஒருங்கு.

அதிகாரம்:

மடிஇன்மை        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஆட்சியாளன் சோம்பல் இல்லாதவனாக இருந்தால், திருமால் தன் அடியால் அளந்த இந்த நிலவுலகை எல்லாம் அடைவான்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain