திருக்குறள் - குறள் 607 - பொருட்பால் – மடிஇன்மை

திருக்குறள் - குறள் 607 - பொருட்பால் – மடிஇன்மை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 607 - பொருட்பால் மடிஇன்மை

குறள் எண்: 607

குறள் வரி:

இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து

மாண்ட உஞற்றி லவர்.

அதிகாரம்:

மடிஇன்மை        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

சோம்பி இருந்து, நல்லுழைப்பு இல்லாமல் வாழ்பவர், பலர் கடிந்தும் இகழ்ந்தும் பேசும் பேச்சிக்கு ஆளாவார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain