திருக்குறள் - குறள் 606 - பொருட்பால் – மடிஇன்மை

திருக்குறள் - குறள் 606 - பொருட்பால் – மடிஇன்மை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 606 - பொருட்பால் மடிஇன்மை

குறள் எண்: 606

குறள் வரி:

படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார்

மாண்பயன் எய்தல் அரிது.

அதிகாரம்:

மடிஇன்மை        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

நாட்டை ஆள்பவரின் உறவு கிடைத்தபோதும், சோம்பல் உடையவர் அதனால் சிறப்பு அடைய முடியாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain