திருக்குறள் - குறள் 605 - பொருட்பால் – மடிஇன்மை

திருக்குறள் - குறள் 605 - பொருட்பால் – மடிஇன்மை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 605 - பொருட்பால் மடிஇன்மை

குறள் எண்: 605

குறள் வரி:

நெடுநீர் மறவி மடிதுயி நான்கும்

கெடுநீரார் காமக் கலன்.

அதிகாரம்:

மடிஇன்மை        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

எதையும் காலம் கடந்து செய்யும் போக்கு, மறதி, சோம்பல், மிகுந்த தூக்கம் என்னும் நான்கும் கெட்டுப்போவார் விருப்பத்தோடு பூட்டிக் கொள்ளும் அணிகலன்கள்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain