திருக்குறள் - குறள் 603 - பொருட்பால் – மடிஇன்மை
குறள் எண்: 603
குறள் வரி:
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
அதிகாரம்:
மடிஇன்மை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
அழிவு தரும் சோம்பலைச்
தன்னிடம்
கொண்டிருக்கும் அறிவில்லாதவன் பிறந்த
குடும்பம்,
அவன்
அழியும்
முன்பே
அழிந்து
போகும்.