திருக்குறள் - குறள் 602 - பொருட்பால் – மடிஇன்மை

திருக்குறள் - குறள் 602 - பொருட்பால் – மடிஇன்மை

Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 602 - பொருட்பால் மடிஇன்மை

குறள் எண்: 602

குறள் வரி:

மடியை மடியா ஒழுகல் குடியைக்

குடியாக வேண்டு பவர்.

அதிகாரம்:

மடிஇன்மை        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

தான் பிறந்த குடும்பத்தைச் சிறந்த குடும்பமாக்க விரும்புபவன், சோம்பலைக் கொன்று, முயற்சியுடன் வாழ வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain