திருக்குறள் - குறள் 601 - பொருட்பால் – மடிஇன்மை

திருக்குறள் - குறள் 601 - பொருட்பால் – மடிஇன்மை
Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 601 - பொருட்பால் மடிஇன்மை

குறள் எண்: 601

குறள் வரி:

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்

மாசுஊர மாய்ந்து கெடும்.

அதிகாரம்:

மடிஇன்மை        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

குடும்பம் என்னும் அணையாத விளக்கு, சோம்பல் என்னும் தூசு படியப் படிய ஒளிமங்கி அணைந்து போகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain