திருக்குறள் - குறள் 599 - பொருட்பால் – ஊக்கமுடைமை

திருக்குறள் - குறள் 599 - பொருட்பால் – ஊக்கமுடைமை

Thirukkural-porutpaal-Thirukkural-Number-599

திருக்குறள் - குறள் 599 - பொருட்பால் ஊக்கமுடைமை

குறள் எண்: 599

குறள் வரி:

பரியது கூர்ங்கோட்டது ஆயினும்

யானை வெரூஉம் புலிதாக் குறின்

அதிகாரம்:

ஊக்கமுடைமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஊக்கம் உடைய புலி தாக்கினால், பெரிய உடலும் கூர்மையான கொம்பும் உடைய யானையும் அஞ்சும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain