திருக்குறள் - குறள் 598 - பொருட்பால் – ஊக்கமுடைமை

திருக்குறள் - குறள் 598 - பொருட்பால் – ஊக்கமுடைமை

Thirukkural-porutpaal-Thirukkural-Number-598

திருக்குறள் - குறள் 598 - பொருட்பால் ஊக்கமுடைமை

குறள் எண்: 598

குறள் வரி:

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னும் செருக்கு.

அதிகாரம்:

ஊக்கமுடைமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

இந்த உலகில் யாம் வள்ளல் என்னும் பெருமையை ஊக்கம் இல்லாதவர் பெற முடியாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain