திருக்குறள் - குறள் 596 - பொருட்பால் – ஊக்கமுடைமை

திருக்குறள் - குறள் 596 - பொருட்பால் – ஊக்கமுடைமை

Thirukkural-porutpaal-Thirukkural-Number-596

திருக்குறள் - குறள் 596 - பொருட்பால் ஊக்கமுடைமை

குறள் எண்: 596

குறள் வரி:

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

அதிகாரம்:

ஊக்கமுடைமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

நினைப்பானவற்றைப் பெரிதாக நினைக்க வேண்டும்; அது நிறைவேறும் காலம் தள்ளிப்போனாலும், அந்த நினைவை விட்டு விடாதே.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain