திருக்குறள் - குறள் 595 - பொருட்பால் – ஊக்கமுடைமை

திருக்குறள் - குறள் 595 - பொருட்பால் – ஊக்கமுடைமை

Thirukkural-porutpaal-Thirukkural-Number-595

திருக்குறள் - குறள் 595 - பொருட்பால் ஊக்கமுடைமை

குறள் எண்: 595

குறள் வரி:

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு.

அதிகாரம்:

ஊக்கமுடைமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

தண்ணீரின் அளவுக்குத் தக்கபடி மலர்த்தண்டின் நீளம் அமையும்; அதுபோல், மக்களின் ஊக்கத்திற்குத் தக்கபடி உயர்வு கிடைக்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain