திருக்குறள் - குறள் 594 - பொருட்பால் – ஊக்கமுடைமை

திருக்குறள் - குறள் 594 - பொருட்பால் – ஊக்கமுடைமை

Thirukkural-porutpaal-Thirukkural-Number-594

திருக்குறள் - குறள் 594 - பொருட்பால் ஊக்கமுடைமை

குறள் எண்: 594

குறள் வரி:

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையான் உழை.

அதிகாரம்:

ஊக்கமுடைமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

அசைக்க முடியாத ஊக்கம் உடையவனிடம் செல்வம் தானே வழிகேட்டு வந்து சேரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain