திருக்குறள் - குறள் 593 - பொருட்பால் – ஊக்கமுடைமை

திருக்குறள் - குறள் 593 - பொருட்பால் – ஊக்கமுடைமை

Thirukkural-porutpaal-Thirukkural-Number-593

திருக்குறள் - குறள் 593 - பொருட்பால் ஊக்கமுடைமை

குறள் எண்: 593

குறள் வரி:

ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துஉடை யார்.

அதிகாரம்:

ஊக்கமுடைமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஊக்கத்தை விடாது பிடித்தவர், செல்வத்தை இழந்து விட்டோமே என்று கலங்கமாட்டார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain