திருக்குறள் - குறள் 591 - பொருட்பால் – ஊக்கமுடைமை

திருக்குறள் - குறள் 591 - பொருட்பால் – ஊக்கமுடைமை
Thirukkural-porutpaal-Thirukkural-Number-591

திருக்குறள் - குறள் 591 - பொருட்பால் ஊக்கமுடைமை      

குறள் எண்: 591

குறள் வரி:

உடைமை எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார்

உடையது உடையரோ மற்று.

அதிகாரம்:

ஊக்கமுடைமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவார்; ஊக்கம் இல்லாமல் வேறு இவற்றை உடையவராக இருந்தாலும் அவர் உடையவராக ஆகமாட்டார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain