திருக்குறள் - குறள் 590 - பொருட்பால் – ஒற்றாடல்

திருக்குறள் - குறள் 590 - பொருட்பால் – ஒற்றாடல்

Thirukkural porutpaal Thirukkural Number 590

திருக்குறள் - குறள் 590 - பொருட்பால் ஒற்றாடல்       

குறள் எண்: 590

குறள் வரி:

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்

புறப்படுத்தான் ஆகும் மறை.

அதிகாரம்:

ஒற்றாடல் 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

பிறர் அறியும்படி ஒற்றர்களுக்கு சிறப்புப் செய்தல் கூடாது; அப்படிச் செய்தால், மறைக்க வேண்டியதை ஆட்சியாளனே வெளிப்படுத்தியதாக ஆகிவிடும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain