திருக்குறள் - குறள் 589 - பொருட்பால் – ஒற்றாடல்

திருக்குறள் - குறள் 589 - பொருட்பால் – ஒற்றாடல்

Thirukkural porutpaal Thirukkural Number 589

திருக்குறள் - குறள் 589 - பொருட்பால் ஒற்றாடல்       

குறள் எண்: 589

குறள் வரி:

ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர்

சொல்தொக்க தேறப் படும்.

அதிகாரம்:

ஒற்றாடல் 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஓர் ஒற்றரை இன்னோர் ஒற்றர் அறியாதபடி ஒற்று அறியச் செய்தல் வேண்டும்; மூவர் சொன்ன ஒரே செய்தியில் ஒற்றுமை இருந்தால், அதை உண்மை என்று கொள்ள வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain