திருக்குறள் - குறள் 588 - பொருட்பால் – ஒற்றாடல்

திருக்குறள் - குறள் 588 - பொருட்பால் – ஒற்றாடல்

Thirukkural porutpaal Thirukkural Number 588

திருக்குறள் - குறள் 588 - பொருட்பால் ஒற்றாடல்       

குறள் எண்: 588

குறள் வரி:

ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

அதிகாரம்:

ஒற்றாடல் 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஓர் ஒற்றன் மறைவாகச் சொன்ன செய்திகளை, மற்றும் ஓர் ஒற்றனால் அறிந்து, சரிபார்த்து, உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain