திருக்குறள் - குறள் 587 - பொருட்பால் – ஒற்றாடல்

திருக்குறள் - குறள் 587 - பொருட்பால் – ஒற்றாடல்

Thirukkural porutpaal Thirukkural Number 587

திருக்குறள் - குறள் 587 - பொருட்பால் ஒற்றாடல்       

குறள் எண்: 587

குறள் வரி:

மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை

ஐயப்பாடு இல்லதே ஒற்று.

அதிகாரம்:

ஒற்றாடல் 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

துறவிபோல் வேடமிட்டு, செல்ல முடியா இடங்களுக்குச் சென்று, அறிய வேண்டுவன அறிந்து, எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் தன்னை வெளிப்படுத்தாமல் செயலாற்றுபவனே ஒற்றன்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain